உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள்.…
- User
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள். கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு, தமிழில் மட்டுமே பதில் அளிக்கவும். ஆவணத்தில் தவறுகள் இருந்தால், சரியான தமிழ் பதிலை வழங்குங்கள்.
தலைப்பு: சபேசன் காப்பி
இவ்வாறு இரண்டு வருஷம் சென்றது. ஒரு நாள் சபேசய்யரும் மர வியாபாரி ஒருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். “உங்கள் வியாபாரமெல்லாம் நன்றாய்த்தான் நடக்கிறது. ஆனால். உங்கள் மானேஜர் சுப்புகிருஷ்ணய்யர் தனியாக ஒரு காப்பி வியாபாரம் ஆரம்பிக்கப் போகிறா றாமே. அது ஏன்?” என்றார் மரவியாபாரி. “அவ்வாறு பிரஸ்தாபம் ஒன்றுமில்லை” யார் சொன்னார்கள் என்று கேட்டார் சபேசய்யர். “அவரே சிலரிடம் பேசியிருக்கிறார்” என்றார் மரக்கடை ஜெயராமநாடார். “அப்படி யொன்றும் காணோமே-இருந்தால் என்னிடம் சொல்றீயிருப்பாரே!” என்றார் சபேசய்யர். இதைக்கேட்டு “ஐயோ வழக்கும் என் பக்கம் தீர்ப்பானபின்னும் வீணாயிற்றே” என்று அலறிற்று சபேசய்யரின் ஆவி. “அலறிப் பயனில்லை மைந்தா” என்றது திருமூலர் குரல். வக்கீல்கள் சொன்ன அபிப்பிராயம் கேட்ட விசுவநாதராவுக்கும் சுப்புக்குட்டிக்கும் அளவுகடந்த ஆனந்தம் உண்டாயிற்று. உலகத்தையே மறுபடியும் ஜெயித்ததாக மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால். காப்பிப்பொடி ரகசியம் எப்படியோ வெளியாய் விட்டது. பிறகு சபேசய்யர் ஹைக்கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். டப்பாக்களின் வடிவம். பெயர். படம் எல்லாம் நம் காப்பிப் பொடி டப்பாக்களின் உருவமே. இதனால் ஜனங்கள் ஏமாந்து தன் வியாபாரம் கெட்டு விட்டது என்று தடை உத்தரவுக்கும் நஷ்ட ஈடுக்கும். ஹைக்கோர்ட்டில் வழக்கு ஒரு வருஷம் நடந்தது. முடிவில் சபேசய்யர் ஜெயித்தார். கோர்ட்டில் தீர்ப்புக் கொடுத்த தினம் சபேசய்யருக்குக் கடுஞ்சுரம். தீர்ப்பைப்பற்றிச் சமாசாரம் தெரிந்த சந்தோஷத்தில். படுத்திருந்தவர் எழுந்து மோட்டார் வண்டியில் ஏறி. ஓட்டுகிறவன் அப்போது இருக்கவில்லை. தாமே வக்கீல் வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு போனார். ஜப்தி நடவடிக்கைகளை உடனே ஆரம்பிக்கச் செய்தார். சிதம்பரம் கோயிலில் பெரிய அபிஷேகம் நடக்கவும் ஏற்பாடு செய்தார். சபேசன் காப்பி என்றால் ஒரு காலத்தில் ராஜதானி யெல்லாம் பிரசித்தம். வெள்ளைக்காரர்கள் கூட அதைத் தேடி வாங்குவார்கள். நம்மவர்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதே இல்லை. “கொட்டை வாங்கி எவ்வளவு ஜாக்கிரதையாக வீட்டிலேயே வறுத்துப்பொடி பண்ணினாலும் டப்பாவுக்குள் போட்டு மூடிய சபேசன் காப்பிப் பொடிக்குச் சமானமாகாது” என்று மயிலாப்பூர் தியாகராய நகரிலுள்ள எல்லாப் பெரிய மனுஷாள் வீட்டுப் பெண்டுகளும் சொல்லுவார்கள். சுப்புக்குட்டியின் தாயார் காப்பிப் பொடி அரைப்பதில் அவனுக்கு ஒரு ரகசியம் சொல்லித் தந்திருந்தாள். அவ்வாறு அரைத்த காப்பிப்பொடியைப் போட்டு இறக்கிய காப்பி மிகு சுவையுடையதாக இருக்கும். சுப்புக்குட்டி சபேசன் கம்பெனியில் குமாஸ்தாவாகச் சோந்த தறுவாயில் ஒருநாள். சபேசய்யர் சுப்புக்குட்டி வீட்டுக் காப்பி சாப்பிட்டார். “உங்கள் வீட்டுக் காப்பியைப் போல் நான் எங்கேயும் சாப்பிட்டதே கிடையாது என்றார்.” சாதுவாயிருந்த சுப்புக்குட்டிக்கு இப்பொழுது ஒரு புது ஆத்திரம் பிறந்தது. எப்படியாவது சபேசய்யருக்குப் புத்தி கற்பிக்க வேண்டுமென்ற எண்ணம் சுப்புக்குட்டியின் மனத்தைப் பிடித்துக் கொண்டது. சபேசன் காப்பிக்குப் போட்டியாக. “நடேசன் காப்பிஃ என்று எதுகையாகப் பெயரிட்டு. ரகசியக் கலப்பை ஒன்றுக்கு ஒன்றைரையாகக் கலந்து. அதே நடராஜர் படத்தின் இடது காலை வலது காலாக்கி விசுவநாதராவின்கம்பெனியின் காப்பிப்பொடி உண்டாக்கப்பட்டது. “இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. விசாரித்துப் பாருங்கள்” என்றார் ஜெயராம நாடார். பிறகு ஒரு நாள் சுப்புக்குட்டியும் விசுவநாத ராவ் என்று கந்து வியாபரியும் காப்பி அரைக்கும் யந்திரச் சாமான்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்ததாக வேறொரு நண்பர் சபேசய்யரிடம் பிரஸ்தாபித்தார். சபேசய்யருக்குச் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. வியாபாரம் இவ்வளவு மும்முரமாக நடந்து வருவதும். தன்னுடைய செல்வாக்கும் அந்தஸ்தும். காப்பிப் பொடியின் ரகசியமும் அவனிடம் தானே இருக்கிறது? குமாஸ்தாவான சுப்புக்குட்டியிடம் எஜமானருக்கு ஒருவிதப் பொறாமை உண்டாயிற்று. “என்ன சுப்புக்குட்டி. வேலைக்காரர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டியதாயிருந்தால் என்னிடம் சொல்வதை விட்டு உன்னிடம் ஏன் பிராதுசெய்கிறார்கள்? உன் சிபார்சை நான் ஒப்புக்கொள்ள முடியாது.” என்றார். ஒரு வேலைக்காரன் விஷயமாக இந்தப் பேச்சு. இப்படியே பல சந்தர்ப்பங்களில் நேரிட்டது. “அப்படி யொன்றும் காணோமே-இருந்தால் என்னிடம் சொல்றீயிருப்பாரே!” என்றார் சபேசய்யர். “இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. விசாரித்துப் பாருங்கள்” என்றார் ஜெயராம நாடார்.
- Assistant
மரத்தின் கெட்டியில் கட்டப்பட்டுள்ள நாய் ஊள்கிறது.