உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள்.…
- User
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள். கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு, தமிழில் மட்டுமே பதில் அளிக்கவும். ஆவணத்தில் தவறுகள் இருந்தால், சரியான தமிழ் பதிலை வழங்குங்கள்.
தலைப்பு: சிறுமணவூர் முனுசாமி முதலியார் எழுதிய நடராசபத்து
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ, உன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ, ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை யுற்றுப்பார் பெற்றவையோ, என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும் இனியருளளிக்க வருவாய், ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 10 சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியனிவரை, தளராத நெஞ்சமுண்டோ , தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ
தந்தைநீ மலடுதானோ, விந்தையும் சாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்று மறிகிலேனே, வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கையிது வல்லவோ, இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும் இனியுன்னை விடுவதில்லை, ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 5 வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வனோ யெல்லாமுரைக்க வருவாய், ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 7 காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழிகொண்டனோ, கடனென்று பொருள் பறித்தே வயிறெறித் தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ, தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ, தந்தபொரு ளிலையென்றனோ, தானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தனோ தவசிகளை யேசினனோ, வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ, செய்தனோ தவசிகளை யேசினனோ, வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ, வானவரைப் பழித்திட்டனோ, வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என் செய்தனோ, ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத்தருளுவாய், ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 8 தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன தன்பிறவியுறவு கோடி, தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத் தன்பிறவியுறவு கோடி, தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத் தென்ன, தாரணியையாண்டு மென்ன, சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன சீடர்களிருந்து மென்ன, சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம், ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க, உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று தான் உன்னிருபாதம் பிடித்தேன், யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண் சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியனிவரை, சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும் சமமாய் நிறுத்தியுடனே, பனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப் படுத்திப் பின்னால், பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப்பலரையும் அதட்டியென்முன், கனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கி கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்கேள்வி : what is சனிராகு கேதுபுதன்
- Assistant
சனிராகு கேதுபுதன் என்பது "சனி, ராகு, கேது, புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சந்திரன், சூரியன்" போன்ற கிரகங்களை குறிக்கும். இதுவே கீர்த்தனை அல்லது பாடலின் ஒரு பகுதியாக இருக்கின்றது, இது கிரகங்கள் மற்றும் அவற்றின் பாதிப்புகளை பற்றியது.