உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள்.…
- User
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள். கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு, தமிழில் மட்டுமே பதில் அளிக்கவும். ஆவணத்தில் தவறுகள் இருந்தால், சரியான தமிழ் பதிலை வழங்குங்கள்.
தலைப்பு: சிறுமணவூர் முனுசாமி முதலியார் எழுதிய நடராசபத்து
தான் உன்னிருபாதம் பிடித்தேன், யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண் பார்வை யதுபோதுமே, ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 9 இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோ இரும்போ பெரும்பாறையோ, இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ இதுவுனக் கழகுதானோ, என்னை மோகமோ இதுவென்ன சோபமோ இதுவேவுன் செய்கைதானோ, இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ, இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ, உன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ, ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை யுற்றுப்பார் பெற்றவையோ, என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும் இனியருளளிக்க வருவாய், ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 10 சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியனிவரை, தன்பிறவியுறவு கோடி, தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத் தென்ன, தாரணியையாண்டு மென்ன, சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன சீடர்களிருந்து மென்ன, சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம், ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க, உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று தான் உன்னிருபாதம் பிடித்தேன், யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண் செய்தனோ தவசிகளை யேசினனோ, வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ, வானவரைப் பழித்திட்டனோ, வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என் செய்தனோ, ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத்தருளுவாய், ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 8 தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன தன்பிறவியுறவு கோடி, தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத் உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது ஒருபயனடைந்திலேனைத், தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும் தாபரம் பின்னலிட்டுத், தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை யிவ்வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளா திருப்பதுன் னழகாகுமோ, ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 3 பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணந் தம்பனம் வசியமல்ல, வனோ யெல்லாமுரைக்க வருவாய், ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 7 காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழிகொண்டனோ, கடனென்று பொருள் பறித்தே வயிறெறித் தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ, தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ, தந்தபொரு ளிலையென்றனோ, தானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தனோ தவசிகளை யேசினனோ, வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ, வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை விருதோடு ஆடிவருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 2 கடலென்ற புவிமீதில் அலையென்றவுரு கொண்டு கனவென்ற வாழ்வைநம்பிக், காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கட்டுண்டு நித்த நித்தம், உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமலிரவு பகலும், உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது ஒருபயனடைந்திலேனைத், தளராத நெஞ்சமுண்டோ , தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ
தந்தைநீ மலடுதானோ, விந்தையும் சாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்று மறிகிலேனே, வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கையிது வல்லவோ, இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும் இனியுன்னை விடுவதில்லை, ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே. 5 வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் - Assistant
"வதினியுன் கடன்காண்" என்ற சொற்றொடர் பகுதி பாட்டில் எங்கும் காணப்படவில்லை. எனவே, கேள்வியில் காட்டப்பட்டுள்ள சொற்றொடரின் உள்ளடக்கம் குறிப்பிடப்பட்ட ஆவணத்தில் இல்லை.