messages=[HumanMessage(content='\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே…
- User
messages=[HumanMessage(content='\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள். கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு, தமிழில் மட்டுமே பதில் அளிக்கவும். ஆவணத்தில் தவறுகள் இருந்தால், சரியான தமிழ் பதிலை வழங்குங்கள்:\n[Document(metadata={}, page_content='எபி. 4:11 ஆதலால், கீழ்ப்படியாதவர்களின் மாதிரியைப் பின்பற்றி, எவரும் வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெனற முழு முயற்சி செய்வோமாக. \nஎபி. 4:12 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.'), Document(metadata={}, page_content='எபி. 1:11 அவையோ அழிந்துவிடும்: நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்: \nஎபி. 1:12 போர்வையைப்போல் அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்: ஆடையைப்போல் அவற்றை மாற்றிவிடுவீர். உமது காலமும் முடிவற்றது" என்றார் அவர். \nஎபி. 1:13 மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது,"நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று கூறியதுண்டா?'), Document(metadata={}, page_content='கலா. 4:9 ஆனால் இப்பொழுது நீங்கள் கடவுளை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்: உண்மையில் கடவுளே உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்க வலுவற்றவையும் வறியவையுமான பஞ்சபூதங்களிடம் திரும்பிப் போய் அவற்றுக்கு மீண்டும் அடிமைகள் ஆவதற்கு நீங்கள் விரும்புவது ஏன்? \nகலா. 4:10 நாள் மாதம் காலம் ஆண்டு என்று பார்க்கிறீர்கள். \nகலா. 4:11 உங்களுக்காக நான் பாடுபட்டு உழைத்தது வீண்தானா என அஞ்சவேண்டியிருக்கிறது.'), Document(metadata={}, page_content='2 தெச. 2:5 நான் உங்களோடு இருந்த பொழுதே இவற்றைச் சொல்லிவந்தேன் என்பது உங்களுக்கு நினைவில்லையா? \n2 தெச. 2:6 அவனுக்குக் குறித்த காலம் வருமுன் அவன் வெளிப்படாதபடி, இப்பொழுது அவனைத் தடுத்து வைத்திருப்பது எதுவென்பது உங்களுக்குத் தெரியுமே. \n2 தெச. 2:7 நெறிகேட்டை விளைவிக்கும் ஆற்றல் ஏற்கெனவே மறைவாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதை இதுவரை தடுத்து வைத்திருப்பது அகற்றப்படும் வரை, அது இப்படியே செயலாற்றிக் கொண்டிருக்கும்.'), Document(metadata={}, page_content='எபி. 9:17 சாவுக்குப் பின்னரே விருப்ப ஆவணம் உறுதிபெறும். அதை எழுதியவர் உயிரோடு இருக்கும்வரை அது செல்லுபடியாகாது. \nஎபி. 9:18 அதனால்தான் முன்னைய உடன்படிக்கையும் இரத்தம் சிந்தாமல் தொடங்கப்படவில்லை. \nஎபி. 9:19 திருச்சட்டத்திலுள்ள கட்டளைகளையெல்லாம் மக்கள் அனைவருக்கும் மோசே எடுத்துரைத்தபின், கன்றுக்குட்டிகளே, வெள்ளாட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டிய ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்:'), Document(metadata={}, page_content='1 தெச. 4:18 எனவே இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள். 5. அதிகாரம் \n1 தெச. 5:1 சகோதர சகோதரிகளே. இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை . \n1 தெச. 5:2 ஏனெனில் திருடன் இரவில் வருவதுபோல ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். \n1 தெச. 5:3"எங்கும் அமைதி ஆபத்து இல்லை" என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோல திடீரென அவர்களுக்கு அழிவு வரும்: யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.'), Document(metadata={}, page_content='எபி. 6:1 ஆதலின், கிறிஸ்துவைப் பற்றிய படிப்பினையின் தொடக்க நிலையிலேயே நின்றுவிடாமல், நாம் முதிர்ச்சி நிலையை அடையவேண்டும். \nஎபி. 6:2 சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து மனம்மாற்றம், கடவுள் மீது நம்பிக்கை, முழுக்குகள், கையமர்த்தல் பற்றிய படிப்பினை, இறந்தோரின் உயிர்ப்பு, என்றும் நிலைக்கும் தீர்ப்பு ஆகிய தொடக்க நிலைப் படிப்பினைகளைக் கற்பித்து மீண்டும் அடித்தளம் இடத் தேவையில்லை. \nஎபி. 6:3 கடவுள் திருவுளம் கொள்வாராயின் இம்முதிர்ச்சிநிலைப் படிப்பினையை இனித் தொடர்வோம்.'), Document(metadata={}, page_content='கொலோ. 2:22 பயன்படுத்தும்போது அழிந்துபோகும் பொருள்கள் பற்றியவை அவ்விதிகள். அவை மனிதர் உருவாக்கின் கட்டளைகளும் போதனைகளுமோ. \nகொலோ. 2:23 மனிதர் தாங்களாகவே வகுத்துக் கொண்ட வழிபாடுகள் போலித் தாழ்மை உடல் ஒறுத்தல் ஆகிய போதனைகள் ஞானமுள்ளவைபோல் தோன்றுகின்றன. ஆனால் அவை இச்சையைத் தணிப்பதற்குப் பயன்படா. 3. அதிகாரம் \n கொலோ. 3:1 நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.'), Document(metadata={}, page_content='எபி. 1:14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா? 2. அதிகாரம்\nஎபி. 2:1 எனவே, நாம் கேட்டறிந்த செய்தியினின்று வழுவிவிடாதிருக்குமாறு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். \nஎபி. 2:2 ஏனெனில் வானதூதர் வழி எடுத்துரைக்கப்பட்ட செய்தி உறுதியாயிருந்தது. அதை மீறிய எவரும், அதற்குக் கீழ்ப்படியாத எவரும் தகுந்த தண்டனை பெற்றனர்.'), Document(metadata={}, page_content='எபி. 5:12 இவ்வளவு காலத்திற்குள் ஆசியர்களாய் இருந்திருக்க வேண்டிய நீங்கள் இன்னும் கடவுளுடைய வாய்மொழிகளின் இச்சுவடியையே கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது பால்தான் : கெட்டியான உணவு அல்ல. \nஎபி. 5:13 குடிக்கும் நிலையில் உள்ளவர் எவரும் குழந்தையே. நீதிநெறிபற்றிய படிப்பினையில் அவர் தேர்ச்சி அற்றவர். \nஎபி. 5:14 முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு. அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள். 6. அதிகாரம்'), Document(metadata={}, page_content='திருவிவிலியம் - புதிய ஏற்பாடு \nகலாத்தியருக்கு எழுதிய திருமுகம், எபேசியருக்கு எழுதிய திருமுகம்,\nகொலோசையருக்கு எழுதிய திருமுகம், தேசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம், \nதெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம், பிலமோனுக்கு எழுதிய திருமுகம் \nஎபிரேயருக்கு எழுதிய திருமுகம், திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம், \n திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் \nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு - பாகம் 5 Galatians - கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்1. அதிகாரம்'), Document(metadata={}, page_content='எபி. 5:9 அவர் நிறைவுள்ளவராகி,"தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். \nஎபி. 5:10"மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக்குரு" என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார். \nஎபி. 5:11 இதைப்பற்றிப் பேசுவதற்கு நிறைய உள்ளது: ஆனால் விளக்கம் கூறுவது இது. ஏனெனில் உங்கள் அறிவு மழுங்கிப் போய்விட்டது.')]\n\nகேள்வி: what is the content all about \n', additional_kwargs={}, response_metadata={})]
- Assistant
மேற்கண்ட உள்ளடக்கங்கள் திருவிவிலியத் தொகுப்பிலுள்ள புத்தகங்களில் இருந்து பெறப்பட்டுள்ள சில வசனங்களைக் குறிக்கின்றன. இதில் கலாத்தியர், எபேசியர், கொலோசையர், தேசலோனிக்கர், திமொத்தேயு போன்றோருக்கு எழுதிய திருமுகங்கள் மற்றும் எபிரேயருக்கு எழுதிய திருமுகம் உட்பட பல புத்தகங்கள் உள்ளன. இந்த வசனங்கள் முக்கிய சம்பவங்கள், போதனைகள் மற்றும் கலாச்சார சம்பந்தப்பட்ட கருத்துக்களைக் கடவுளின் வார்த்தைகளாக விவரிக்கின்றன.