音译成罗马音 துள்ளித் திரிந்ததொரு ஆஆஆஆஆஆஆ துள்ளித் திரிந்ததொரு காலம் பள்ளிப் பயின்றதொரு…
- User
音译成罗马音 துள்ளித் திரிந்ததொரு ஆஆஆஆஆஆஆ
துள்ளித் திரிந்ததொரு காலம் பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம் பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே இன்பத்தைத் தேடுது பூங்கொடியே பூங்கொடியே
(துள்ளித்)
அன்னை மடிதனில் சிலநாள் அதை வி..
அன்னை மடிதனில் சிலநாள் அதை விடுத்தொரு சிலநாள்
திண்ணை வெளியினில் சிலநாள் உண்ண வழியின்றிச் சிலநாள் நட்பின் அரட்டைகள் சிலநாள் நம்பித் திரிந்ததும் பலநாள்
கானல் நீரினில் சிலநாள் கடல் நடுவிலும் சிலநாள் கன்னி மயக்கத்தில் திருநாள் கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே
(துள்ளித்)
துள்ளும் அலையென அலைந்தேன் நெஞ்சில் கனவினைச் சுமந்தேன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தேன் வானம் எல்லையென நடந்தேன்
காதல் வேள்விதனில் விழுந்தேன் கேள்விக்குறியென வளைந்தேன்
உன்னை நினைத்திங்குச் சிரித்தேன் உண்மைக் கதைதனை மறைத்தேன் பதில் சொல்லிட நினைத்தேன் சொல்ல மொழியின்றித் தவித்தேன் வாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது பூங்கொடியே
(துள்ளித்)
- Assistant
Sure, here is the Tamil text transliterated into Roman script:
துள்ளித் திரிந்ததொரு ஆஆஆஆஆஆஆ
துள்ளித் திரிந்ததொரு காலம் பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம் பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே இன்பத்தைத் தேடுது பூங்கொடியே பூங்கொடியே
(துள்ளித்)
அன்னை மடிதனில் சிலநாள் அதை வி..
அன்னை மடிதனில் சிலநாள் அதை விடுத்தொரு சிலநாள்
திண்ணை வெளியினில் சிலநாள் உண்ண வழியின்றிச் சிலநாள் நட்பின் அரட்டைகள் சிலநாள் நம்பித் திரிந்ததும் பலநாள்
கானல் நீரினில் சிலநாள் கடல் நடுவிலும் சிலநாள் கன்னி மயக்கத்தில் திருநாள் கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே
(துள்ளித்)
துள்ளும் அலையென அலைந்தேன் நெஞ்சில் கனவினைச் சுமந்தேன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தேன் வானம் எல்லையென நடந்தேன்
காதல் வேள்விதனில் விழுந்தேன் கேள்விக்குறியென வளைந்தேன்
உன்னை நினைத்திங்குச் சிரித்தேன் உண்மைக் கதைதனை மறைத்தேன் பதில் சொல்லிட நினைத்தேன் சொல்ல மொழியின்றித் தவித்தேன் வாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது பூங்கொடியே
(துள்ளித்)
- User
罗马化读音
- Assistant
Sure, here's the Tamil text transliterated into Romanized phonetic script:
Thullith thirindhadhoru Aa aa aa aa aa aa aa
Thullith thirindhadhoru kaalam Pallip payindhadhoru kaalam
Thullith thirindhadhoru kaalam Pallip payindhadhoru kaalam
Kaalangal oadudhu poongodiye poongodiye Inbaththaith theadudhu poongodiye poongodiye
(Thullith)
Annai madithanil silanaal Adhai vi..
Annai madithanil silanaal Adhai viduththoru silanaal
Thinnai veliinil silanaal Unna vazhiyinrich silanaal Natpin arattaigal silanaal Nambith thirindhadhum palanaal
Kaanal neerinil silanaal Kadal naduvilum silanaal Kanni mayakkaththil thirunaal Kaiyil kulandhaiyum adhanaal
Oadi mudindhadhu kaalangal kaalangal poongodiye
(Thullith)
Thullum alaiyena alainthen Nenjjil kanavinaich sumandhen Vaazhkkaip payanaththaith thodandhen Vaanam ellaiena nadandhen
Kaadhal vaelvidhanil vizhundhen Kaelvikkuriyena valaindhen
Unnai ninaiththingu sirithen Unmaik kadhaiydhanai maraithen Badhil sollida ninaiththen Solla mozhiyindraith thavithen Vaazhkindra vaazhvellam neerkumil poandradhu poongodiye
(Thullith)