messages=[HumanMessage(content="\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே…
- User
messages=[HumanMessage(content="\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள். கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு, தமிழில் மட்டுமே பதில் அளிக்கவும். ஆவணத்தில் தவறுகள் இருந்தால், சரியான தமிழ் பதிலை வழங்குங்கள்:\n[Document(metadata={}, page_content='சுப்புக்குட்டியின் தாயார் காப்பிப் பொடி அரைப்பதில் அவனுக்கு ஒரு ரகசியம் சொல்லித் தந்திருந்தாள். அவ்வாறு அரைத்த காப்பிப்பொடியைப் போட்டு இறக்கிய காப்பி மிகு சுவையுடையதாக இருக்கும். சுப்புக்குட்டி சபேசன் கம்பெனியில் குமாஸ்தாவாகச் சோந்த தறுவாயில் ஒருநாள். சபேசய்யர் சுப்புக்குட்டி வீட்டுக் காப்பி சாப்பிட்டார்.\n“உங்கள் வீட்டுக் காப்பியைப் போல் நான் எங்கேயும் சாப்பிட்டதே கிடையாது என்றார்.”'), Document(metadata={}, page_content='ஊரெல்லாம் “இந்தச் சபேசன் காப்பிப் பொடி சீக்காய்ப் பொடி கலப்பாமே?” என்று பேச ஆரம்பித்தார்கள். “ஒரு டப்பாவில் கால் பங்கு சீக்காய்ப்பொடி யாமே” என்று சொல்லிக் கொண்டார்கள். பிறகு. “சபேசன் காப்பி” “நடேசன் காப்பி” இரண்டுமே ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. டப்பாப் பொடி போட்டுச் செய்த காப்பியைக் குடித்தவர்கள் தேசத்தில் பல வித அசௌகரியங்கள் காண ஆரமபித்தன. சிலருக்கு வயிற்றுச் சிக்கல் உண்டாயிற்று. சிலர் பேதியாயிற்று என்றார்கள். சிலர் குடித்தவுடன் வாந்தி கூட எடுத்துவிட்டார்கள். இதன் விளைவாகப் பெரிய மனிதர்கள் எல்லோரும் வீட்டிலேயே கொட்டை வறுத்துப் பொடி பண்ண ஆரம்பித்து விட்டார்கள். உண்மையில், சுப்புக்குட்டி சேர்த்துவந்தது ஒரு டப்பா காப்பிப் பொடிக்கு ஒரு சிறு தேக்கரண்டி சீக்காய்ப் பொடிதான். இவ்வளவு நாள் நன்றாயிருந்ததென்று குடித்தவர்களுக்கு இப்போது ஏனோ அதைத் தாங்கமுடியவில்லை. மூளையில் உண்டாகும் எண்ணங்களுக்கு அபார சக்தி உண்டு. இதையும் செய்யும்; இதற்கு மேலேயும் செய்யும்!'), Document(metadata={}, page_content='“உங்கள் வீட்டுக் காப்பியைப் போல் நான் எங்கேயும் சாப்பிட்டதே கிடையாது என்றார்.”\n“வறுப்பதில் ஏதாவது தனி முறையா அல்லது காப்பிக் கொட்டை உயர்ந்த வகையா? இல்லை. காப்பி வடிப்பதில் சாமர்த்தியம் ஏதேனுமா?” என்றெல்லாம் சபேசய்யர்.\nசுப்புக்குட்டியின் தாயாரைக் கேட்டு விசாரித்தார். அவள் விவரத்தைச் சொல்லாமல், “அந்த ரகசியம் சுப்புக்குட்டிக்குத் தெரியும்” என்றாள்.\n“இது நம்ப ஆபீசில் காப்பி அரைக்கும் போது செய்ய முடியுமோ?” என்று கேட்டார். “ஆகா. செய்யலாம்” என்றாள் சுப்புக்குட்டியின் தாயார்.'), Document(metadata={}, page_content='“காப்பி என்ன கொஞ்சம் மட்டம் இன்னிக்கு?” என்று யாரேனும் ஒருவர் சொல்லுவார்.\n“ஏதோ வடிகட்டும் துணியில் பிசகு. அல்லது டப்பா திறந்து வைத்து வாசனை போய்விட்டிருக்கலாம். அதே சபேசன் காப்பிதான்” என்று வீட்டில் சொல்லுவார்கள்.\nஒரு மாதம் இரண்டு மாதமானபின். “வேண்டுமென்று குமாஸ்தா சுப்புகிருஷணையர் தன் முதலாளிக்கு விரோதமாகத் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதனால் காப்பிப்பொடி கெட்டுவிடுமா?” என்று சபேசய்யருடைய நண்பர்கள் பிரசாரம் செய்து வந்தார்கள்.'), Document(metadata={}, page_content='சிலர் வீட்டிலேயே கொட்டை வறுத்துப் பொடி செய்யவும் ஆரம்பித்து. என்னவானாலும் வீட்டில் வறுத்த மாதிரி இருக்குமா? என்று சொல்லத் தொடங்கினார்கள். மொத்தத்தில் சுப்புக்குட்டி வேலையிலிருந்து நீங்கிய ஐந்தாறு மாதங்களுக்குள் சபேசய்யர் வியாபாரம் குறைந்து விட்டது.')]\n\nகேள்வி: சுப்புக்குட்டிகும் சீகற்காய் பொடிக்கும் என்ன சம்பந்தம் \n", additional_kwargs={}, response_metadata={})]
- Assistant
சுப்புக்குட்டி கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளது. அவன் தாயார் காப்பிப் பொடி அரைப்பதில் ஒரு சிறு ரகசியத்தை காவியமாக சொல்லித் தருகிறார், அதாவது ஒரு டப்பா காப்பிப்பொடிக்கு ஒரு சிறு தேக்கரண்டி சீக்காய்ப் பொடியை சேர்த்துவிடுவது. இதனால் சுப்புக்குட்டியின் வீட்டுக் காப்பி மிகவும் சுவைமிக்கதாக இருந்தது. ஆனால், சுப்புக்குட்டி பேசியது ஊருக்கு தெரியும்போது, ஏனோ அது அங்கேயும் அழகாக நிலையில்லாமல், காஃபியில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தின.