messages=[HumanMessage(content="\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே…
- User
messages=[HumanMessage(content="\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள். கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு, தமிழில் மட்டுமே பதில் அளிக்கவும். ஆவணத்தில் தவறுகள் இருந்தால், சரியான தமிழ் பதிலை வழங்குங்கள்:\n[Document(metadata={}, page_content='“காப்பி என்ன கொஞ்சம் மட்டம் இன்னிக்கு?” என்று யாரேனும் ஒருவர் சொல்லுவார்.\n“ஏதோ வடிகட்டும் துணியில் பிசகு. அல்லது டப்பா திறந்து வைத்து வாசனை போய்விட்டிருக்கலாம். அதே சபேசன் காப்பிதான்” என்று வீட்டில் சொல்லுவார்கள்.\nஒரு மாதம் இரண்டு மாதமானபின். “வேண்டுமென்று குமாஸ்தா சுப்புகிருஷணையர் தன் முதலாளிக்கு விரோதமாகத் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதனால் காப்பிப்பொடி கெட்டுவிடுமா?” என்று சபேசய்யருடைய நண்பர்கள் பிரசாரம் செய்து வந்தார்கள்.'), Document(metadata={}, page_content='இவ்வாறு இரண்டு வருஷம் சென்றது. ஒரு நாள் சபேசய்யரும் மர வியாபாரி ஒருவரும் பேசிக்\nகொண்டிருந்தார்கள்.\n“உங்கள் வியாபாரமெல்லாம் நன்றாய்த்தான் நடக்கிறது. ஆனால். உங்கள் மானேஜர் சுப்புகிருஷ்ணய்யர் தனியாக ஒரு காப்பி வியாபாரம் ஆரம்பிக்கப் போகிறா றாமே. அது ஏன்?” என்றார் மரவியாபாரி.\n“அவ்வாறு பிரஸ்தாபம் ஒன்றுமில்லை”\nயார் சொன்னார்கள் என்று கேட்டார் சபேசய்யர்.\n“அவரே சிலரிடம் பேசியிருக்கிறார்” என்றார் மரக்கடை ஜெயராமநாடார்.\n“அப்படி யொன்றும் காணோமே-இருந்தால் என்னிடம் சொல்றீயிருப்பாரே!” என்றார் சபேசய்யர்.'), Document(metadata={}, page_content='பிறகு சபேசய்யர் ஹைக்கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். டப்பாக்களின் வடிவம். பெயர். படம் எல்லாம் நம் காப்பிப் பொடி டப்பாக்களின் உருவமே. இதனால் ஜனங்கள் ஏமாந்து தன் வியாபாரம் கெட்டு விட்டது என்று தடை உத்தரவுக்கும் நஷ்ட ஈடுக்கும். ஹைக்கோர்ட்டில் வழக்கு ஒரு வருஷம் நடந்தது. முடிவில் சபேசய்யர் ஜெயித்தார். கோர்ட்டில் தீர்ப்புக் கொடுத்த தினம் சபேசய்யருக்குக் கடுஞ்சுரம். தீர்ப்பைப்பற்றிச் சமாசாரம் தெரிந்த சந்தோஷத்தில். படுத்திருந்தவர் எழுந்து மோட்டார் வண்டியில் ஏறி. ஓட்டுகிறவன் அப்போது இருக்கவில்லை. தாமே வக்கீல் வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு போனார். ஜப்தி நடவடிக்கைகளை உடனே ஆரம்பிக்கச் செய்தார். சிதம்பரம் கோயிலில் பெரிய அபிஷேகம் நடக்கவும் ஏற்பாடு செய்தார்.'), Document(metadata={}, page_content='“உங்கள் வீட்டுக் காப்பியைப் போல் நான் எங்கேயும் சாப்பிட்டதே கிடையாது என்றார்.”\n“வறுப்பதில் ஏதாவது தனி முறையா அல்லது காப்பிக் கொட்டை உயர்ந்த வகையா? இல்லை. காப்பி வடிப்பதில் சாமர்த்தியம் ஏதேனுமா?” என்றெல்லாம் சபேசய்யர்.\nசுப்புக்குட்டியின் தாயாரைக் கேட்டு விசாரித்தார். அவள் விவரத்தைச் சொல்லாமல், “அந்த ரகசியம் சுப்புக்குட்டிக்குத் தெரியும்” என்றாள்.\n“இது நம்ப ஆபீசில் காப்பி அரைக்கும் போது செய்ய முடியுமோ?” என்று கேட்டார். “ஆகா. செய்யலாம்” என்றாள் சுப்புக்குட்டியின் தாயார்.'), Document(metadata={}, page_content='“ஹைக் கோர்ட்டுத் தீர்ப்பின் உயிர் சபேசய்யர் உயிருடன் அதிர்ந்து போயிற்று. விசவநாதராவ் கம்பெனியார் தம்பொடியை எவ்விதக் குந்தகமுமின்றி இனி விற்கலாம்” என்று விசுவநாதராவின் வக்கீல்கள் வியாபாரச் சட்டத்தை விளக்கிச் சொன்னார்கள். தவிர டப்பாவின் மேலுள்ள நடராஜர் படத்தை காளிங்க மர்த்தனமாக மாற்றிவிட்டால் ஆட்சேபனை முற்றும் தீர்ந்துவிடும் என்று வக்கீல்கள் சொன்னார்கள்.\nஇதைக்கேட்டு “ஐயோ வழக்கும் என் பக்கம் தீர்ப்பானபின்னும் வீணாயிற்றே” என்று அலறிற்று\nசபேசய்யரின் ஆவி.'), Document(metadata={}, page_content='சபேசய்யரைக் கேட்டதற்குக் காப்பிப் பொடியில் செய்து வரும் ரகசியம் சொன்னாலொழிய லீவு கொடுக்க முடியாது என்று கட்டிப்பாய்ச் சொல்லி விட்டார்.\n“ராஜிநாமா செய்து விடு. ஏதோ நம்ம அதிர்ஷடம் இவ்வளவு நாள் நடந்தது. நல்ல நாள் வந்த பிறகு தாமே வியாபாரம் சின்னதாக ஆராம்பிக்கலாம். தெய்வம் விட்டபடி ஆகட்டும்.” என்று தாயார் பொடியின் ரகசியத்தைச் சபேசய்யருக்குச் சொல்ல வேண்டாம் என்று கண்டிப்பாய்த் தடுத்துவிட்டாள்.'), Document(metadata={}, page_content='“இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. விசாரித்துப் பாருங்கள்” என்றார் ஜெயராம நாடார்.\nபிறகு ஒரு நாள் சுப்புக்குட்டியும் விசுவநாத ராவ் என்று கந்து வியாபரியும் காப்பி அரைக்கும் யந்திரச் சாமான்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்ததாக வேறொரு நண்பர் சபேசய்யரிடம் பிரஸ்தாபித்தார். சபேசய்யருக்குச் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. வியாபாரம் இவ்வளவு மும்முரமாக நடந்து வருவதும். தன்னுடைய செல்வாக்கும் அந்தஸ்தும். காப்பிப் பொடியின் ரகசியமும் அவனிடம் தானே இருக்கிறது?')]\n\nகேள்வி: give the title of the book\n", additional_kwargs={}, response_metadata={})]
- Assistant
கேள்வியில் கொடுக்கப்பட்ட உள்ளடக்கத்தின் அடிப்படையில் நூலின் தலைப்பை அறிவிக்காமல் இருக்கிறேன். எனினும், இந்த பகுதிகள் ஒரு கதையின் சுருக்கமாகத் தோன்றுகின்றன, அதில் சட்ட வழக்கு, காப்பி வியாபாரம், மற்றும் அறியாமையில் இடியாப்பம் போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த குறிப்புகளை உள்ளடக்கிய எந்த ஒரு தமிழ் நூலின் தலைப்பை நீங்கள் மறுபிரயோக மூலம் அல்லது தொடர்புடைய தகவல்களின் உதவியால் ஆராயலாம்.