messages=[HumanMessage(content="\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே…
- User
messages=[HumanMessage(content="\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள். கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு, தமிழில் மட்டுமே பதில் அளிக்கவும். ஆவணத்தில் தவறுகள் இருந்தால், சரியான தமிழ் பதிலை வழங்குங்கள்:\n[Document(metadata={}, page_content='சுப்புக்குட்டியின் ராஜிநாமாவைச் சபேசய்யரும் அங்கீகரித்து. அவனை வேலையிருந்தது நீக்கி விட்டார். கொஞ்ச நாள் வரையில் சபேசய்யரின் வியாபாரம் இதனால் குறையவில்லை. டப்பாவின்மேல் பதியப்பட்ட நடராஜர் படத்தின் கௌரவமும். காப்பிக்கொட்டையின் இயற்கைக் குணமும். பழைய பெயரும் சேர்ந்து வியாபாரத்தை தாங்கியே வந்தது.\n“காப்பி என்ன கொஞ்சம் மட்டம் இன்னிக்கு?” என்று யாரேனும் ஒருவர் சொல்லுவார்.'), Document(metadata={}, page_content='“ஹைக் கோர்ட்டுத் தீர்ப்பின் உயிர் சபேசய்யர் உயிருடன் அதிர்ந்து போயிற்று. விசவநாதராவ் கம்பெனியார் தம்பொடியை எவ்விதக் குந்தகமுமின்றி இனி விற்கலாம்” என்று விசுவநாதராவின் வக்கீல்கள் வியாபாரச் சட்டத்தை விளக்கிச் சொன்னார்கள். தவிர டப்பாவின் மேலுள்ள நடராஜர் படத்தை காளிங்க மர்த்தனமாக மாற்றிவிட்டால் ஆட்சேபனை முற்றும் தீர்ந்துவிடும் என்று வக்கீல்கள் சொன்னார்கள்.\nஇதைக்கேட்டு “ஐயோ வழக்கும் என் பக்கம் தீர்ப்பானபின்னும் வீணாயிற்றே” என்று அலறிற்று\nசபேசய்யரின் ஆவி.'), Document(metadata={}, page_content='இவ்வாறு இரண்டு வருஷம் சென்றது. ஒரு நாள் சபேசய்யரும் மர வியாபாரி ஒருவரும் பேசிக்\nகொண்டிருந்தார்கள்.\n“உங்கள் வியாபாரமெல்லாம் நன்றாய்த்தான் நடக்கிறது. ஆனால். உங்கள் மானேஜர் சுப்புகிருஷ்ணய்யர் தனியாக ஒரு காப்பி வியாபாரம் ஆரம்பிக்கப் போகிறா றாமே. அது ஏன்?” என்றார் மரவியாபாரி.\n“அவ்வாறு பிரஸ்தாபம் ஒன்றுமில்லை”\nயார் சொன்னார்கள் என்று கேட்டார் சபேசய்யர்.\n“அவரே சிலரிடம் பேசியிருக்கிறார்” என்றார் மரக்கடை ஜெயராமநாடார்.\n“அப்படி யொன்றும் காணோமே-இருந்தால் என்னிடம் சொல்றீயிருப்பாரே!” என்றார் சபேசய்யர்.'), Document(metadata={}, page_content='சபேசய்யரைக் கேட்டதற்குக் காப்பிப் பொடியில் செய்து வரும் ரகசியம் சொன்னாலொழிய லீவு கொடுக்க முடியாது என்று கட்டிப்பாய்ச் சொல்லி விட்டார்.\n“ராஜிநாமா செய்து விடு. ஏதோ நம்ம அதிர்ஷடம் இவ்வளவு நாள் நடந்தது. நல்ல நாள் வந்த பிறகு தாமே வியாபாரம் சின்னதாக ஆராம்பிக்கலாம். தெய்வம் விட்டபடி ஆகட்டும்.” என்று தாயார் பொடியின் ரகசியத்தைச் சபேசய்யருக்குச் சொல்ல வேண்டாம் என்று கண்டிப்பாய்த் தடுத்துவிட்டாள்.'), Document(metadata={}, page_content='பிறகு சபேசய்யர் ஹைக்கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். டப்பாக்களின் வடிவம். பெயர். படம் எல்லாம் நம் காப்பிப் பொடி டப்பாக்களின் உருவமே. இதனால் ஜனங்கள் ஏமாந்து தன் வியாபாரம் கெட்டு விட்டது என்று தடை உத்தரவுக்கும் நஷ்ட ஈடுக்கும். ஹைக்கோர்ட்டில் வழக்கு ஒரு வருஷம் நடந்தது. முடிவில் சபேசய்யர் ஜெயித்தார். கோர்ட்டில் தீர்ப்புக் கொடுத்த தினம் சபேசய்யருக்குக் கடுஞ்சுரம். தீர்ப்பைப்பற்றிச் சமாசாரம் தெரிந்த சந்தோஷத்தில். படுத்திருந்தவர் எழுந்து மோட்டார் வண்டியில் ஏறி. ஓட்டுகிறவன் அப்போது இருக்கவில்லை. தாமே வக்கீல் வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு போனார். ஜப்தி நடவடிக்கைகளை உடனே ஆரம்பிக்கச் செய்தார். சிதம்பரம் கோயிலில் பெரிய அபிஷேகம் நடக்கவும் ஏற்பாடு செய்தார்.'), Document(metadata={}, page_content='சபேசன் காப்பி என்றால் ஒரு காலத்தில் ராஜதானி யெல்லாம் பிரசித்தம். வெள்ளைக்காரர்கள் கூட அதைத் தேடி வாங்குவார்கள். நம்மவர்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதே இல்லை.\n“கொட்டை வாங்கி எவ்வளவு ஜாக்கிரதையாக வீட்டிலேயே வறுத்துப்பொடி பண்ணினாலும் டப்பாவுக்குள் போட்டு மூடிய சபேசன் காப்பிப் பொடிக்குச் சமானமாகாது” என்று மயிலாப்பூர் தியாகராய நகரிலுள்ள எல்லாப் பெரிய மனுஷாள் வீட்டுப் பெண்டுகளும் சொல்லுவார்கள்.')]\n\nகேள்வி: ராஜதானி என்றால் என்ன \n", additional_kwargs={}, response_metadata={})]
- Assistant
"ராஜதானி" என்றால், ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் தலைநகரம் என்று பொருள். இது பொதுவாக அரசின் முக்கிய நிர்வாகத் தலைமையிடமாக செயல்படும் நகரை குறிப்பதாக இருக்கும். உங்கள் ஆவணத்தில் "சபேசன் காப்பி" என்பது "ராஜதானி"யில் பிரசித்தமானது என குறிப்பிடப்படுவதால், "ராஜதானி" என்பது அந்த நாடு அல்லது மாநிலத்தின் தலைநகரம் என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.