messages=[HumanMessage(content="\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே…
- User
messages=[HumanMessage(content="\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள். கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு, தமிழில் மட்டுமே பதில் அளிக்கவும். ஆவணத்தில் தவறுகள் இருந்தால், சரியான தமிழ் பதிலை வழங்குங்கள்:\n[Document(metadata={}, page_content='“இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. விசாரித்துப் பாருங்கள்” என்றார் ஜெயராம நாடார்.\nபிறகு ஒரு நாள் சுப்புக்குட்டியும் விசுவநாத ராவ் என்று கந்து வியாபரியும் காப்பி அரைக்கும் யந்திரச் சாமான்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்ததாக வேறொரு நண்பர் சபேசய்யரிடம் பிரஸ்தாபித்தார். சபேசய்யருக்குச் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. வியாபாரம் இவ்வளவு மும்முரமாக நடந்து வருவதும். தன்னுடைய செல்வாக்கும் அந்தஸ்தும். காப்பிப் பொடியின் ரகசியமும் அவனிடம் தானே இருக்கிறது?'), Document(metadata={}, page_content='“காப்பி என்ன கொஞ்சம் மட்டம் இன்னிக்கு?” என்று யாரேனும் ஒருவர் சொல்லுவார்.\n“ஏதோ வடிகட்டும் துணியில் பிசகு. அல்லது டப்பா திறந்து வைத்து வாசனை போய்விட்டிருக்கலாம். அதே சபேசன் காப்பிதான்” என்று வீட்டில் சொல்லுவார்கள்.\nஒரு மாதம் இரண்டு மாதமானபின். “வேண்டுமென்று குமாஸ்தா சுப்புகிருஷணையர் தன் முதலாளிக்கு விரோதமாகத் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதனால் காப்பிப்பொடி கெட்டுவிடுமா?” என்று சபேசய்யருடைய நண்பர்கள் பிரசாரம் செய்து வந்தார்கள்.'), Document(metadata={}, page_content='“அப்படி யொன்றும் காணோமே-இருந்தால் என்னிடம் சொல்றீயிருப்பாரே!” என்றார் சபேசய்யர்.\n“இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. விசாரித்துப் பாருங்கள்” என்றார் ஜெயராம நாடார்.'), Document(metadata={}, page_content='“உங்கள் வீட்டுக் காப்பியைப் போல் நான் எங்கேயும் சாப்பிட்டதே கிடையாது என்றார்.”\n“வறுப்பதில் ஏதாவது தனி முறையா அல்லது காப்பிக் கொட்டை உயர்ந்த வகையா? இல்லை. காப்பி வடிப்பதில் சாமர்த்தியம் ஏதேனுமா?” என்றெல்லாம் சபேசய்யர்.\nசுப்புக்குட்டியின் தாயாரைக் கேட்டு விசாரித்தார். அவள் விவரத்தைச் சொல்லாமல், “அந்த ரகசியம் சுப்புக்குட்டிக்குத் தெரியும்” என்றாள்.\n“இது நம்ப ஆபீசில் காப்பி அரைக்கும் போது செய்ய முடியுமோ?” என்று கேட்டார். “ஆகா. செய்யலாம்” என்றாள் சுப்புக்குட்டியின் தாயார்.'), Document(metadata={}, page_content='1936 ஆம் வருஷத்தில் சபேசய்யருக்கு எல்லாச் செலவும் போய் மாதம் இரண்டாயிரம் ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது. சுப்புக்குட்டிக்கு மாதம் இருநூற்றைம்பது ரூபாய் சம்பளம் சபேசய்யருடைய மோட்டார் வண்டியில் சுப்புக்குட்டி வீட்டுக்குப் போவான். சுப்புக்குட்டியிடம் மிக்க அன்பு பாராட்டி வந்த பழைய நண்பர்களுக்கெல்லாம் இப்போது அவன் மேல் பொறாமை ஆரம்பமாயிற்று. இல்லாத குற்றமெல்லாம் அவனிடம் கண்டார்கள். சபேசய்யருக்கும் சுப்புக்குட்டிக்கும் இடையில் விரோதம் உண்டு பண்ணப் பார்த்தார்கள். ஆனால். அது முடியவில்லை. வரவர அவர்களுக்குள் நம்பிக்கையும் பிரியமும் வளர்ந்து கொண்டே போயின.'), Document(metadata={}, page_content='ஆறு மாதத்திற்குள் வியாபாரம் மும்மடங்கு ஆயிற்று. அதன்பின் மளமளவென்று ஏறிற்று. இது சபேசய்யருக்கே வியப்பாக இருந்தது. எல்லாம் சுப்புக்குட்டியின் அதிர்ஷ்டம் என்று, அவனிடத்தில் அவருக்கு அளவு கடந்த அபிமானம். சம்பளம் வருஷத்தில் இரண்டு தடவை உயர்த்தினார். வேண்டாமென்றாலும் அவனுக்கு அளவுக்கு மிஞ்சிச் சௌகரியங்கள் செய்து கொடுத்து வந்தார். சுப்புக்குட்டியின் தங்கைக்கு. செலவு எல்லாம் தாமே செய்து நல்ல இடத்தில் கறீயாணம் முடித்து வைத்தார். அவனைத் தம்முடன் ஒரு கூட்டாளி என்றே பாவித்து வந்தார். வெறும் குமாஸ்தாவாக எண்ணவில்லை.'), Document(metadata={}, page_content='இவ்வாறு இரண்டு வருஷம் சென்றது. ஒரு நாள் சபேசய்யரும் மர வியாபாரி ஒருவரும் பேசிக்\nகொண்டிருந்தார்கள்.\n“உங்கள் வியாபாரமெல்லாம் நன்றாய்த்தான் நடக்கிறது. ஆனால். உங்கள் மானேஜர் சுப்புகிருஷ்ணய்யர் தனியாக ஒரு காப்பி வியாபாரம் ஆரம்பிக்கப் போகிறா றாமே. அது ஏன்?” என்றார் மரவியாபாரி.\n“அவ்வாறு பிரஸ்தாபம் ஒன்றுமில்லை”\nயார் சொன்னார்கள் என்று கேட்டார் சபேசய்யர்.\n“அவரே சிலரிடம் பேசியிருக்கிறார்” என்றார் மரக்கடை ஜெயராமநாடார்.\n“அப்படி யொன்றும் காணோமே-இருந்தால் என்னிடம் சொல்றீயிருப்பாரே!” என்றார் சபேசய்யர்.'), Document(metadata={}, page_content='பிறகு சபேசய்யர் ஹைக்கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். டப்பாக்களின் வடிவம். பெயர். படம் எல்லாம் நம் காப்பிப் பொடி டப்பாக்களின் உருவமே. இதனால் ஜனங்கள் ஏமாந்து தன் வியாபாரம் கெட்டு விட்டது என்று தடை உத்தரவுக்கும் நஷ்ட ஈடுக்கும். ஹைக்கோர்ட்டில் வழக்கு ஒரு வருஷம் நடந்தது. முடிவில் சபேசய்யர் ஜெயித்தார். கோர்ட்டில் தீர்ப்புக் கொடுத்த தினம் சபேசய்யருக்குக் கடுஞ்சுரம். தீர்ப்பைப்பற்றிச் சமாசாரம் தெரிந்த சந்தோஷத்தில். படுத்திருந்தவர் எழுந்து மோட்டார் வண்டியில் ஏறி. ஓட்டுகிறவன் அப்போது இருக்கவில்லை. தாமே வக்கீல் வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு போனார். ஜப்தி நடவடிக்கைகளை உடனே ஆரம்பிக்கச் செய்தார். சிதம்பரம் கோயிலில் பெரிய அபிஷேகம் நடக்கவும் ஏற்பாடு செய்தார்.'), Document(metadata={}, page_content='சுப்புக்குட்டியின் நண்பர் விசுவதாதராவ் சுப்புக் குட்டியைத் தன்கூடச் சேரச் சொன்னார். சேர்ந்து வியாபாரத்தில் பாதி லாபம் சுப்புக் குட்டி எடுத்துக் கொள்ளலாம். எல்லாச் செலவும் தன் பொறுப்பு என்று சொன்னார். சபேசய்யரே தன்னைத் திரும்பக் கூப்பிடுவார் என்று ஓரிரண்டு மாதம் சுப்புக்குட்டி காத்திருந்தான். பிறகு விசுவநாதராவின் ஏற்பாட்டை ஓப்புக்கொண்டு வேலை துவக்கினான்.'), Document(metadata={}, page_content='வியாபாரம் வெகு வேகமாக வளர்ந்தது. கொள்ளை லாபம். சென்னையில் முதல்தர வியாபரிகளுக்குள் சபேசய்யரும் ஒருவராய்க் கருதப்பட்டார். வியாபாரச் சங்கங்களிலும். பெரிய மனிதர்களுடைய கிளப்புகளிலும். சபேசய்யர் ஒரு மெம்பராக எடுக்கப்பட்டார்.\nரகசியத்தை அறிய சில சமயம் சபேசய்யர் பிரயத்தனப் பட்டார். ஆனால். சுப்புக்குட்டியிடம் அவன் தாயார் சபதம் வாங்கியிருந்தாள். யாருக்கும் சபேசய்யருக்குக் கூடச் சொல்வதில்லை என்று சத்தியம் செய்திருந்தபடியால் அவன் சொல்லவில்லை; சபேசய்யரும் வற்புறுத்தவில்லை.'), Document(metadata={}, page_content='“முடியாது” என்றார் சபேசய்யர்.\nஇதென்ன இவ்வளவு நாள் என்னிடம் பிரியமாக இருந்தவர் ஒரு காரணமுமின்றி இவ்வளவு கடினமாகவும் வெறுப்பாகவும் இருக்கிறார் என்று சுப்புக்குட்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ கெட்ட திசை தன் ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்து. தன் வேலையை மட்டும் வழக்கப்படி செய்து வந்தாலும். மனச் சாந்தியற்றவனாக நாட்களைக் கழித்து வந்தான்.\nபிறகு உடம்பில் நோய் கண்டது. மருந்து சாப்பிட்டதில் சொஸ்தமாகவில்லை. கட்டாயம் இரண்டு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் சொன்னார்கள்.')]\n\nகேள்வி: எந்த வருஷத்தில் சபேசய்யருக்கு எல்லாச் செலவும் போய் மாதம் இரண்டாயிரம் ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது\n", additional_kwargs={}, response_metadata={})]
- Assistant
சபேசய்யருக்கு எல்லாச் செலவும் போய் மாதம் இரண்டாயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது 1936 ஆம் வருஷத்தில்.